Search This Blog

Tuesday, 6 February 2018

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளத

No comments:

Post a Comment