சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள இடைக்கால ஊதிய உயர்வை எதிர்த்து பிப்ரவரி 16ம் தேதி முதல் மின்வாரிய ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். 2.57 என்ற பெருக்கல் காரணியை அடிப்படையாக வைத்து ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment