Search This Blog

Friday, 26 January 2018

தீவிரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த ஜோதி பிரகாஷுக்கு அசோக் சக்ரா விருது

புதுடெல்லி: வீர மரணம் அடைந்த விமானப்படை வீரர் ஜோதி பிரகாஷ் நிராலாவுககு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது குடும்பத்தினரிடம் வழங்கி குடியரசு தலைவர் கவுரவித்தார். காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் ஜோதிபிரகாஷ் வீர மரணம் அடைந்தார்

No comments:

Post a Comment