Search This Blog

Wednesday, 31 January 2018

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும் : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

பேச்சு
2018-01-31@ 12:35:01
சென்னை : அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அட்டைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சென்ற ஆண்டு கல்வி கட்டணத்திலேயே பஸ் பாஸ் வழங்கப்படும் என்று சென்னை, வடபழனி கோயிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தபின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்த்தார்.

No comments:

Post a Comment