Search This Blog

Wednesday, 31 January 2018

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு : தமிழக அரசு

சென்னை : மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.25,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கல்வி உதவி பெற பெற்றோரின் வருமானம் ரூ.50,000-லிருந்து ரூ.72,000 ஆக உயர்த்தப்ட்டது.

No comments:

Post a Comment