Search This Blog

Wednesday, 31 January 2018

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 8 நாட்களுக்கான சம்பளம் பிடிப்பு

சென்னை : ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டிரைக் நடந்த 8 நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment