Search This Blog

Monday 12 February 2018

Best school award - திருப்பத்தூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தேர்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2016 - 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.



 அதற்கான கேடயம் சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரால் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment