Search This Blog

Monday, 5 February 2018

Inspire award திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின் படைப்புகள்

Inspire award திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின் படைப்புகள்.

புத்தாக்க அறிவியல் ஆய்வு 2017-2018 க்கான அறிவியல் கண்காட்சி  சிவகங்கை மாவட்ட அளவில் சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (05.02.2018) நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் ஒன்றியத்தில் கலந்து கொண்ட பள்ளிகளின் படைப்புகள் உங்கள் பார்வைக்கு


                    PUMS, Karuppur
              மாற்றுத்திறனாளிக்கான நகரும்                                 நடைமேடை

தானியங்கி கழிப்பறை



PUMS, M.Alampatti
Finger print based voting machine




PUMS Chevinipatti
கம்பியில்லா மின்சாரம்



PUMS, Sunambiruppu
தானியங்கி தூக்கு நடைமேடை



PUMS, Konnathanpatti
Automatic Toll gate



PUMS, Vadugapatti
Automatic postbox alarm



PUMS, Sundakkadu
வெடி விபத்து தடுப்பு கருவி



PUMS, Nedumaram
Lazer security system




PUMS, Ilayathangudi
நீர் மின்சாரம்









No comments:

Post a Comment