Search This Blog

Friday, 2 February 2018

சென்னையில் நகரும் உணவு ஆய்வகத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணவு தரத்தை ஆய்வு செய்ய நடமாடும் உணவு தர ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் நகரும் உணவு ஆய்வகத்தையும் No Food Waste என்ற வாகன சேவையையும் தொடங்கிவைத்தார். மேலும் பாதுகாப்பான, தரமான உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment