ராமநாதபுரம் அருகே அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 மாணவிகள் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் டி.கிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 மாணவிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவிகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
No comments:
Post a Comment