ஒவ்வொரு ஒன்றியத்திலும் 7 அல்லது 8 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் Smart Class ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ 2 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு.
இத்தொகை மூலம் அப்பள்ளி களுக்கு Smart board, Projector, Audio System, Net Connection, Tablets for teachers and students, Room painting, Room repair work போன்ற வசதிகள் ஏற்படுத்த அரசாணை வெளியீடு.

No comments:
Post a Comment