Search This Blog

Saturday, 20 January 2018

EMIS பற்றிய முக்கிய செய்திகள் - தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

*EMIS - செய்தி துளிகள்*

*🌟 25.1.18 க்குள் EMIS/AADHAAR சேர்ப்பு பணியை முடிக்கும் படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*


*🌟 மாணவர்கள் common pool ல் இல்லை என்றால் student search ல் மாணவனின் EMIS or Date birth & Name ஐ search செய்தால் அந்த மாணவனின் தகவல் சிறிய கட்டத்தில் காண்பிக்கும்.*


*🌟 அதில் வருகிற EMIS Number ஐ click செய்தால் மேலே Release/Request என்ற option வரும்.*


*🌟 அதை click செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு Request செல்லும்.*


*🌟 மூன்று நாளைக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாணவன் District user மூலமாக common pool க்கு மாற்றப்படுவான்.*


*🌟 பிறகு நாம் Admit செய்து கொள்ளலாம்.*


*🌟 25.1.18 க்கு பிறகு EMIS Browser முடக்கப்படும் என்ற தகவல் Video conference மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*🌟 இறுதி வாய்ப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*🌟 ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் எண்ணிக்கையும் EMIS பதிவையும் சரிபார்த்து கொள்ளவும்.*


*🌟 Double entry இருந்தால் Delete or Transfer செய்து விடுங்கள்.*

*நன்றி.😊

No comments:

Post a Comment