Search This Blog

Sunday, 31 December 2017

Breaking News- அரசியலுக்கு வருவது உறுதி- நடிகர் ரஜினி அறிவிப்பு.

அரசியலுக்கு வருவது உறுதி- நடிகர் ரஜினி அறிவிப்பு.
அடுத்த சட்ட மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி.
தனிக்கட்சி தொடங்கப்படும் என அறிவிப்பு.
உண்மை உழைப்பு உயர்வு என்பது தாரக மந்திரம்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி முடிவெடுப்பேன்- ரஜினி.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை.
வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் நாங்களே பதவி விலகுவோம் என அறிவிப்பு.

No comments:

Post a Comment