Search This Blog

Friday, 19 January 2018

டோக்லாமில் சீனா ஆக்கிரமிப்பு?

புதுடில்லி: டோக்லாம் அருகே சின படை ஆக்கிரமித்துள்ளதாகவும், பா.ஜ., அரசு அதை மறைக்க முயற்சிப்பதாகவும் காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது : ‛‛ டோக்லாம் அருகே, சீன படையினரின் ஆக்கிரமிப்பு இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர், சுஷ்மாவும், இந்த விஷயத்தை மறைத்து, நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில், மத்திய அரசு, சமரசம் செய்வது, கண்டிக்கத்தக்கது.'' இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment