Search This Blog

Saturday, 13 January 2018

திருப்பத்தூர் அருகே கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

சிவகங்கை: திருப்பத்தூர் அருகே கல்குவாரி குட்டையில் மீன்பிடிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கீழச்சிவல்பட்டியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் வாசுதேவன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment