Search This Blog

Tuesday, 9 January 2018

பொங்கல் போனஸ் அரசாணை வெளியீடு

தமிழக அரசு

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது.

இதில் Aமற்றும் B பிரிவு ஊழியர்களுக்கு எதுவும் இல்லை

C மற்றும் D பிரிவு ஊழியருக்கு ₹3000/- மட்டும்
அரசானை எண்:-G.O.MS.NO.6/ Fin/ 6.1.2018

அரசாணை கீழே உள்ள link ஐ click செய்யவும்:

Pongal bonus for tn gov employe Go No: 6






No comments:

Post a Comment