மஞ்சள் கொத்தோடு, மாமரத்து இலையோடு, இஞ்சித் தண்டோடு, எறும்பூரும் கரும்போடு. வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது! கதிரவனின் கருணைக்கும், உணவளிக்கும் உழவருக்கும் நன்றி செலுத்தி இந்த இனிய பொங்கலை இனிப்புடன் கொண்டாடுவோம்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
No comments:
Post a Comment