Search This Blog

Wednesday, 24 January 2018

கட்டண விவர அட்டவணையை அனைத்து பேருந்துகளிலும் ஒட்டவேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பேருந்து கட்டண விவர அட்டவணையை அனைத்து பேருந்துகளிலும் ஒட்டவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வை எதிர்த்த வழக்கு விசாரணையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment