Search This Blog

Sunday, 28 January 2018

பேருந்து கட்டணக் குறைப்பு எவ்வளவு???...

சென்னை: உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. சாதாரண பேருந்து கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா குறைப்பு. மேலும் சொகுசு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment