புதுடில்லி: சீனாவின் டோக்லாமில் சீனபடைகள் மீண்டும் குவிக்கப்பட்டுள்ளதால்,பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் சிக்கிம்,பூடான், திபெத் நாடுகள் எல்லையில் டோக்லாமில் சீன மக்கள் ராணுவபடையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென இந்திய எல்லைக்குள் நுழைந்து சாலைப்பணிகளை மேற்கொண்டனர்.இதனால் இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. 70 நாட்களுக்குமேல் நீடித்த இந்த சம்பவம்முடிவுக்கு வந்தது.இந்நிலையில் டோக்லாமில் மீண்டும் சீன மக்கள் ராணுவப்படையினர் 8000 முதல் 9000 வீரர்கள் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று பேட்டியளித்த இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறுகையில், சீனாவின் டோக்லாமில் இரு தரப்பிலும் படைகள் குறைக்கப்பட்டுள்ளன என்றார். அவர் பேட்டியளித்த 24 மணி நேரத்திற்குள்ளாக கடும் குளிர் நிலவிவரும் நிலையில் சீனா மீண்டும் அடாவடியாக படைகளை குவித்துள்ளது.

No comments:
Post a Comment