Search This Blog

Wednesday, 17 January 2018

சேலம் அருகே தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியின் நுழைவு வாயிலில் நிற்க வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment