சென்னை: 2017 ம் ஆண்டு, வடகிழக்கு பருவமழை 9 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையை பொறுத்துவரை, இயல்பை விட 9 சதவீதம் குறைவு.தென் மேற்கு பருவமழை 29 சதவீதம் அதிகம். 2017 ஆண்டு முழுவதுமான மழை அளவு ஜன., 1ம் தேதி முதல் டிச., 31ம் தேதி வரை 98 செ.மீ., ஆகும்.
இந்த கால கட்டத்தில் இயல்பு மழை அளவு 92 செ.மீ., சென்னையில் 2017 ம் ஆண்டு மழை அளவு 137 செ.மீ., ஆகும். இயல்பு மழை அளவு 132 செ.மீ., ஆகும். இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம்.
இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.

No comments:
Post a Comment