Search This Blog

Thursday, 4 January 2018

பேருந்து வசதி இல்லாத பழங்குடி மக்களுக்கு ரூ.1 கோடி செலவு: மாணவனின் ஆய்வு

ஈரோடு - அந்தியூர் மலையில் பேருந்து வசதி இல்லாததால் அங்குள்ள பழங்குடி மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவாகிறது என தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவன் சின்னக்கண்ணனின் ஆய்வு கூறுகிறது.

No comments:

Post a Comment