Search This Blog

Friday, 5 January 2018

புதிய 10 ரூபாய் நோட்டு வெளியீடு

புதுடில்லி: மத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்த பின்னர் 2 ஆயிரம், 200 உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரூபாய் நோட்டுகள வெளியீட்டு வருகிறது. இந்நிலையில், இன்று புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த ரூபாய் வழக்கமான நிறத்தை விட, சாக்லேட் கலந்த விதமாக உள்ளது. இந்த ரூபாய் விரைவில் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு புழக்கத்தில் வரும். பழைய 10 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் இருக்கும்.

No comments:

Post a Comment